Stateless State Heads SSH

2009-12-12

Don’t get fooled away by the title. This post is in no way related to __S__ecure __SH__ell. I’m agitated over the series of events that happened during the last couple of days primarily due to the splitting of A.P. and issues that had followed suit. Guess this blog would be a place to vent out my anger! All baaeedd words are either *ed out or spoonerised. Guess you can easily make out the words! 🙂 BTW, this will be my first blog in Tamil (colloquial, so don’t shoot me with an errata. All errors and mistakes are intended!). And I don’t think I would make reference to anyone (just to save myself :P). You can crack it. Not a big deal! Anyway, let’s begin.

ஒரு ஊர்ல ஒருத்தர் இருந்தாரு (கூட நெறைய பெரும் இருந்தைங்க. இப்படிலாம் doubt கேட்ட சேப்பல்ஸ் பிஞ்சிடும்). பாவம் பயபுள்ள வானத்துல நண்பர்களோட sky-diving practice செஞ்சிக்கிட்டிருக்கும்போது, துரதிச்டவசமா மலையில மோதி எரந்துடாறு. அவருக்கு அப்புறமா அவரோட பய்யன் ரொட்டி தான் ஆச்சி (ச.. ஆட்சி.. ) ய பிடிக்க போறதா சொன்னைங்க. ஆனா சைக்கிள் காபுல Mr. ரோசாப்பு அங்க வந்துட்டாரு.
இத சாக்கா வெச்சு பக்கத்து வீட்ல இருக்குற பரதேசி எனக்கு ஆட்சில பங்கு குடு இல்லனா ஊட்டிவிட்டாலும் சாப்பிடாம இருந்து (ஆனா சைடு-ல சிக்கன் பிரியாணி-லாம் கொரிப்பேன், கண்டுகுடகூடாது) மக்களுக்காக ம*ரா போவேன்னு சபதம் விட்டுட்டு உக்காந்துட்டான். இத கேட்டு மேல் அதிகாரிகல்லாம் சேந்து இந்த ஆள் செத்தா உலகம் தாங்காதுன்னு கோரிக்கைய பரிசீளிக்கரோம்னு சொல்லிடானுங்க. உடனே ஐயாவும் அத பெருந்தன்மையோடு எத்துக்கிடாறு!
இத பாத்துட்டு பக்கத்து ஊருகலான “கார்க்”, “ஊ.பி”, “ஊர்கா”-s லாம் எங்களுக்கும் பிரிசுகுடுங்கன்னு சொல்ல ஆரம்பிச்சுடானுங்க. ஏன்டா லவ..sss , உங்களுக்கு வேற வேல ம*ரே இல்லையா டா… நாட்டுல அவன் அவன் பசி பட்டினிநு அல்லாடிகிட்டு இருக்கான், அத எல்லாம் கவனிக்காம எப்புடி அதிகமா காசு பார்க்கலாம்னு ஏன்டா அலையுறீங்க.. ^&$*$&* (substitute some word of your choice here! Interactive blog-la. :)). நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்களா டா.. அன்னிக்கு “நம்ம தேச தலைவர்” பண்ண பிரிவினால, இன்னிக்கு வரைக்கும் எவ்வுளவு கஷ்டம். அத யோசிசிபாருங்கட கூறு கேட்ட கூ.. கூ.. குரங்குகளா…

Switching over to English. Leaders like this certainly don’t promote a positive outlook about India and are completely out of their brains. These people don’t display a good image and serve as a way to learn about “How not to live”. Besides, for the sake of a country, there is nothing wrong in sacrificing one good soul. If it is a bad soul, then you are doing a sin if you let it live! Anyway, the state of several states is in a bad shape. Let’s hope that normalcy is restored in India. At least, the Youth should let these hounds howl, and instead concentrate on issues like Climate Change and India 2020.

Jai Hind!